டாபிந்து கூட்டமைப்பு    

வவுனியாவில் பெண்களை வலுப்படுத்துதல்: பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உட்பட பெண் தொழிற்சாலைத் தொழிலாளர்களுக்கான ஆதரவு, சேவைகளுக்கான அணுகல் மற்றும் பணியிட உரிமைகளை வலுப்படுத்துதல்.

திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கு

வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை பெண்கள் தொழிலாளர்களை அவர்களின் உரிமைகளை வலுப்படுத்தி, மனநலம் மற்றும் உளவியல் ஆதரவுகளுக்கான அணுகலை மேம்படுத்தி, பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய பணிச்சூழலை உருவாக்குவதன் மூலம் பலப்படுத்தல்

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

பெண்கள் சட்ட மற்றும் கொள்கைச் சீர்திருத்தங்கள் மூலமாகப் பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பைக் கொண்டிருப்பார்கள்

கள மட்டத்தில் உள்ள பெண்கள் பால்நிலை உணர்திறன் கொண்ட அரச ஆதரவு வளங்கள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தியுள்ளனர்

மாதலால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்விற்கு ஆளான பெண்களுக்கு பால்நிலை உணர்திறனுள்ள, அரசால் வழங்கப்படுகின்ற உளநல-சமூக சேவைகள் மற்றும் நிலையான தீர்வுகள் கிடைத்தல்

இராணுவக் கணவனை இழந்த பெண்கள் முன்னாள் பெண் போராளிகள் மற்றும் பெண்கள் தலைமைத் தாங்கும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற பால்நிலை உணர்திறன் கொண்ட அரச சேவைகளுக்கான அணுகல் அதிகரித்துள்ளது

பெண்கள் பால்நிலை உணர்திறன் மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்டிருப்பார்கள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க குறிப்பாக வயதான பெண்கள் சிறுமிகள் இயலாமைகளை உடைய பெண்கள் மற்றும் மாற்றுப் பாலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும் அவர்களின் சமூக-பொருளாதார வாய்ப்புகளையும் தீர்மானமெடுப்பதில் பங்கேற்பதை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

இலங்கையில் கள மட்டத்திலுள்ள பெண்களைப் பாதிக்கும் நுண்நிதி நடைமுறைகள் தொடர்பான தலையீடுகள் பால்நிலையைக் கருதுவதாகவும் பிரதானப்படுத்துவதாகவும் பின்பற்றப்படுகின்றன

சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மோதல்-தடுப்பு மற்றும் மோதல் தீர்வு ஆகியவற்றில் பெண்களின் சமமான ஈடுபாடு மற்றும் ஆளுகை மற்றும் அரசியலின் தீர்மானமெடுக்கும் மட்டங்களில் பெண்களின் ஈடுபாட்டின்மூலம் இலங்கைச் சமூகத்தின் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துதல்

இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல்.

பிரதேச கவனக்குவிப்பு

வவுனியா மாவட்டம்

எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள்

E-Wings Independent Center for Empowering Women and Children

பாதுகாப்பான சனசமூகங்கள் மற்றும் உள்வாங்கும் ஆட்சி என்பவற்றைக் கட்டியெழுப்பல்: திருகோணமலை மாவட்டத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த ஆற்றுப்படுத்தும் பொறிமுறைமைகள் மற்றும் பால்நிலை சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவுரிமையை வலுப்படுத்தல்.

மேலும் வாசிக்க

வன்னிமண் நற்பணி மன்றம்

வட மாகாணத்தின் வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில், பாலின அடிப்படையிலான மற்றும் தொழில்நுட்ப ஊடகங்களுhடாக நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்காக, சேவைகள் மற்றும் உளச்சமூக ஆதரவு ஆகியவற்றிற்கான பெண்களின் அணுகலை வலுப்படுத்துதல்.

மேலும் வாசிக்க

புதிய ஆய்வானது பகிரங்க சேவை வழங்கலில் மக்களின் அனுபவம் தொடர்பான புதிய விடயங்களை வெளிக்கொண்டு வருகிறது.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது.

மேலும் வாசிக்க