
சமூக நல்வழி மன்றம் (SWM)
தலவாக்கலைப் பிரதேசத்தில் பாதுகாப்புக்கும் பங்குபற்றுதலுக்குமான பெண்கள் கூட்டமைப்புக்களை வலுபெறச்செய்தல்
முகப்பு » மனித இயற்கை வள அபிவிருத்தி அறக்கட்டளை

இலங்கையின் தென் மாகாணத்தில் LGBTQIA+ சமூகத்தின் உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்
இந்தத் திட்டத்தின் நோக்கம் இலங்கையின் காலி மாவட்டத்தில் LGBTQIA+ தனிநபர்களின் உரிமைகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகும். இது சட்ட, சமூக, பொருளாதார, சுகாதார மற்றும் மனோதத்துவ தடைகள் ஆகியவற்றை சமாளிப்பதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

பல்வேறு குழுக்கள் நபர்கள் அவர்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வுடன் இருப்பதோடு அனைவரையும் உள்வாங்கிய, சமத்துவமான மற்றும் பொறுப்புகூறத்தக்க பொதுச் சேவைகளை கோருவதற்கான இயலுமையைக் கொண்டிருப்பார்கள்

தெரிவுசெய்யப்பட்ட செயற்திட்டப் பிரதேசங்களில் சமூக ஒத்திசைவை அதிகரித்தல்.

அனைவரையும் உள்வாங்கிய சேவைகளை வழங்குவதற்கு இலக்கு நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைத்தல்

இலங்கையில் பன்முகத்தன்மை மற்றும் அரச சேவையில் அனைவரையும் உள்வாங்குதல், அரச சேவை வழங்கலில் புத்தாக்கம் மற்றும் அனைவரையும் உள்வாங்குதல் ஆகிய செயன்முறைகள் தொடர்பாக காலத்திற்கேற்ற, மிகவும் துல்லியமான தரவுகள் மற்றும் தகவல்களால் அறிவு செழுமைப்படுத்தப்பட்டிருத்தல்

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சகவாழ்வு மன்றங்கள், பரஸ்பர ஒத்துழைப்பை கட்டியெழுப்பி, முரண்பாடுகளை சமாதானம் நோக்கி மாற்றுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொதுச் சேவைகள் வழங்குவதற்கும் தேவையான ஆதரவைக் கொண்ட வலையமைப்பை உருவாக்கி, முன்னெடுப்பதற்காக செயல்படுதல்

தலவாக்கலைப் பிரதேசத்தில் பாதுகாப்புக்கும் பங்குபற்றுதலுக்குமான பெண்கள் கூட்டமைப்புக்களை வலுபெறச்செய்தல்

பாதுகாப்பான சனசமூகங்கள் மற்றும் உள்வாங்கும் ஆட்சி என்பவற்றைக் கட்டியெழுப்பல்: திருகோணமலை மாவட்டத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) சார்ந்த ஆற்றுப்படுத்தும் பொறிமுறைமைகள் மற்றும் பால்நிலை சமத்துவ பொறுப்புணர்வுள்ள வரவு செலவுத் திட்ட ஆதரவுரிமையை வலுப்படுத்தல்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெண்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு தீர்வு காணுதல்.

பாலின கூர்வுணர்வுமிக்க மற்றும் ஒருங்கிணைந்த தடுப்பு நடவடிக்கைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல்

வட மாகாணத்தின் வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில், பாலின அடிப்படையிலான மற்றும் தொழில்நுட்ப ஊடகங்களுhடாக நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைத் தடுப்பதற்காக, சேவைகள் மற்றும் உளச்சமூக ஆதரவு ஆகியவற்றிற்கான பெண்களின் அணுகலை வலுப்படுத்துதல்.

சமாதானத்துக்கான பயணப்பாதைகள் ஆனது, அனைவரையும் உள்வாங்குகின்ற, சமத்துவமான மற்றும் பொறுப்புவாய்ந்த பகிரங்க சேவை வழங்கல் தொடர்பான சனசமூக கண்ணோட்டங்களைப் பதிவு செய்த ஆய்வறிக்கையை சமீபத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கில் வெளியிட்டது.
© 2026 Pathways to Peace. All rights reserved.